“வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவருமே அறிய முடியாது”.
இப்போது இருக்கின்ற காலம் தான் உங்களுக்குச் சொந்தமானது.
ஒரு வேளை நாளைக்குக் கடிகாரம் நின்று போய்விடலாம். நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது நம்முடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயம்.
வாழ்க்கை என்கிற அதிசயத்தை நீங்கள் வாழ முடியும். திரும்பவும் நிகழ முடியாத அதிசயம் இது.
இருக்கும் காலத்தை நிம்மதியாக, சந்தோசமாக கடந்திடுங்கள்.
With a sucess story of 41,000 remarriages.