Success Stories of Meendum Vasantham
- Temple of Remarriage

  • Tamil
  • English

நிம்மதியுடன் - மைதிலி ராமசுப்பிரமணியம்

வணக்கம் ..!
நான் மைதிலி ராமசுப்ரமணியம் பெங்களூர்.


என் வாழ்க்கையில் சந்தித்த ஒரு நிகழ்வை உங்களுடன் விரும்புகிறேன், இதன் மூலம் யாருக்காவது நல்ல வாழ்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்.


என்னுடைய ஒரே மகள் BE, MBA படித்து MNC கம்பெனியில் வேளை, நல்ல சம்பளம்.


27 வயதில் வரன் பார்க்க ஆரம்பித்து 28 வயதில் நல்ல வேளையில் உள்ள வரனுக்குச் சிறப்பாக திருமணம் செய்து தந்தோம்.


என் மகளின் திருமண வாழ்க்கை பெரிய போராட்டம், நிம்மதியில்லை, மனதளவில் மிகவும் வருத்தப்பட்டாள், எவ்வளவோ போராடியும் , இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இனியும் இந்த வாழ்க்கை தொடர்ந்தால் இருக்கும் நிம்மதியும் போய்விடும் என்றும், வேறு வழியில்லாமலும் விவாகரத்து பெறும் சூழ்நிலைக்கு வந்தோம்.



விவாகரத்து பெற்று மறுமணம் செய்ய பல்வேறு இடங்களிலும் முயற்சித்தோம், எங்கள் மனதுக்கு முழு திருப்தி கிடைக்கும் அளவில் எதும் அமையவில்லை


என் தோழியிடம் என் குறையை சொல்லி வருத்தப்பட்டபோது அவள் இதுக்கா கவலைப்படறே, தைரியமா இரு ராயப்பேட்டையில் "மீண்டும் வசந்தம்" வசந்தம் மறுமணத் தகவல் நிலையம் இருக்கு வசந்த் என்பவர் 30 வருசமா நடத்தறார், விவாகரத்தானவர்கள், துணை இழந்தவர்களுக்குகாக மட்டுமே நடத்தறார், அவரிடம் போன் செய்து Appointment வாங்கிக்கொண்டு நேரில் சென்று சந்தியுங்கள்


அவர் எல்லா சாதி, மத, வயதினர்க்கும் மறுமணம் வரன் தருகிறார்


நல்ல வாழ்க்கை அமையும் என்றாள்.
நான் அவருக்குபோன் செய்துவிட்டு என் மகளுடன் நேரில் சென்று சந்தித்து எல்லா விபரங்களையும் சொன்னேன்


திரு.வசந்த் அவர்கள் கனிவாக கேட்டார்கள், ஆறுதல் சொன்னார்கள், எனக்கு ஒரு தெய்வஸ்தலத்திற்க்கு சென்ற ஆத்ம திருப்தியுடன் பதிவு செய்துவிட்டு வந்தேன் , மூன்றே மாதத்தில் நல்ல வரன் அமைந்து வாழ்க்கை நிம்மதியாகவும் , மிகவும் சந்தோசமாகவும் இருக்கிறாள், என் மகள் சந்தோசமாக இருப்பது என் வாழ் நாளில் எனக்கு பெரிய சந்தோசமாக உள்ளது , என்னைப்போல் எத்தனையோ தாய் மார்களின் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட வருத்தத்திலும் வேதனையிலும் இருப்பார்கள், இதைப் பகிர்வதால் யாருக்காவதும் பயன்பட்ட்டுமே நீங்களும் பகிர்ந்து ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

"மீண்டும் வசந்தம்"

நிம்மதியுடன்
மைதிலி ராமசுப்பிரமணியம்


Meendum Vasantham

With peace of mind - Maithili Ramasubramaniam

Hi ..!
I am Maithili Ramasubramaniam from Bangalore.


I am sharing an incident happened in my Life so that someone may get a good life. My only daughter studied BE., MBA., and was in a good job in a MNC. We started seeing good alliance for her at the age of 27 and got a groom at 28 and we got her wedded. My daughter’ married life was a big struggle. She had no peace of mind and was upset mentally. In this situation out of no other option, we filed Divorce.


After getting Divorce we planned for Remarriage for our Daughter. We approached many places in search of groom. But we were not satisfied. When I discussed about this with my close friend, She told me about Mr. Vasanth who was running Vasantham Remarriage Service for Divorcee and widowers for all religions and all age since’ 1990 at Royapettah, Chennai. She insisted me to take an appointment and Meet Mr. Vasanth. She hopefully said that my daughter will get a good life partner.


I took an appointment and met Mr. Vasanth and briefed everything about my daughter’s life. He politely listened and assured us that we will get a good groom and said he will do his best job. We became contented and felt as if we were in a divine place. Later in 3 months we got a good groom to say nice gentle man for our daughter. Now my daughter is leading a peaceful and happy life.


I am sharing my experience so that someone like me who are in suffer about their son or daughter can step in Vasantham Remarriage Service and meet Mr. Vasanth for their pleasant and bright future.

"Meendum Vasantham"

With peace of mind
Maithili Ramasubramaniam


Meendum Vasantham

Your story is waiting to happen! Get started

Our Successful Stories

Sooriyanarayanan & Banumathi

Raja Ilangovan & Kamala

We are THE BEST... How & Why ?

  • Exclusive service for remarriage.
  • Personalised service.
  • Dedicated Staff.
  • Best Service Support.
  • Easy to access.
  • Well recognised service.

With a sucess story of 41,000 remarriages.

Assisted Service

We also help you personally in finding your suitable life partner through relationship managers. Our experienced and dedicated staff understand your requirements and help in identifying the suitable life partner.

Know More

Welcome to

secondinningsmatrimony.com

Vasantham Remarriage Service

A premiere and a comprehensive matrimonial portal for remarriage service established by Mr.Vasanth in 1987.It caters to the needs of various communities and has been a great success with more than 41000 remarriages. Mr Vasant has been well recognized for his services by the people and the media.

contact us

Your story is waiting to happen! Get started